மொத்த டிக்கெட்டுக்களையும் வாங்கி திரையரங்கில் தனியாளாக படம் பார்த்த பெண்!

மலேசியாவை சேர்ந்த எரிக்கா பைதுரி என்ற பணக்கார பெண் திரையரங்கில் உள்ள அனைத்து இருக்கைகளையும் அவர் முன்பதிவு செய்து தனி ஆளாக படம் பார்த்துள்ளார். மேலும் அவர் திரையரங்கில் பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டு கண்ணாடி அணிந்திருந்த படி படத்தை பார்த்துள்ளார். வீடியோவுடன் அவர் வெளியிட்ட பதிவில், ‘நாங்கள் உள்முக சிந்தனை கொண்டவர்கள். எனவே நாங்கள் அனைத்து இருக்கைகளையும் வாங்கினோம்’ என குறிப்பிட்டிருந்தார். அந்த மினி திரையரங்கில் 10 வரிசை இருக்கைகள் இருப்பது வீடியோவில் தெரிகிறது. ஒவ்வொரு வரிசையிலும் … Continue reading மொத்த டிக்கெட்டுக்களையும் வாங்கி திரையரங்கில் தனியாளாக படம் பார்த்த பெண்!